SKAI Trust
Community Health – Cancer Screening Camp for Tribal Women in Kolli Hills

Community Health – Cancer Screening Camp for Tribal Women in Kolli Hills

சமூக சுகாதார திட்டம் – கொல்லி மலையில் பழங்குடியினர் பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம்

A screening camp for breast and cervical cancer detection was organized at Kolli Hills through Sri Kolliamman Trust under the Tamil Nadu Health Systems Project.

தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஸ்ரீ கொல்லியம்மன் அறக்கட்டளை மூலம் கொல்லி மலையில் பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

Under the Mobile Medical Service for Tribal Communities of the Tamil Nadu Health Systems Project, Sri Kolliamman Trust conducted a special screening camp at Kolli Hills for tribal women. The initiative focused on early detection of breast and cervical cancer, creating awareness on women’s health and preventive care.

தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பழங்குடியினருக்கான நடமாடும் மருத்துவ சேவை மூலம் ஸ்ரீ கொல்லியம்மன் அறக்கட்டளை கொல்லி மலையில் பழங்குடியினர் பெண்களுக்காக சிறப்பு புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தியது. இம்முகாம் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், பெண்கள் நலன் மற்றும் தடுப்பு சிகிச்சை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது.

Health Medical Camp Women’s Health Cancer Awareness Kolli Hills
சுகாதாரம் மருத்துவ முகாம் பெண்கள் நலன் புற்றுநோய் விழிப்புணர்வு கொல்லி மலை