Community Health – Hemoglobinopathy Program Medical Camp at Yercaud
சமூக சுகாதார திட்டம் – ஹீமோகுளோபினோபதி (இரத்த குறைபாடு) மருத்துவ முகாம் (ஏற்காடு)
A medical camp was conducted at Yercaud under the Hemoglobinopathy (Blood Disorder) Program of the Tamil Nadu Health Systems Project.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் ஹீமோகுளோபினோபதி (இரத்த குறைபாடு) திட்டத்தின் கீழ் ஏற்காட்டில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
Under the Mobile Medical Service for Tribal Communities of the Tamil Nadu Health Systems Project, a medical camp was organized at Yercaud as part of the Hemoglobinopathy Program. The camp focused on screening, awareness, and treatment guidance for blood-related disorders among the tribal population.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பழங்குடியினருக்கான நடமாடும் மருத்துவ சேவை மூலம் ஹீமோகுளோபினோபதி (இரத்த குறைபாடு) திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்காட்டில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம் இரத்தக் குறைபாடு நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் சிகிச்சை ஆலோசனைகள் வழங்கல் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது.