Community Health – Medical Camp for School Children at Semmedu, Kolli Hills
சமூக சுகாதார திட்டம் – கொல்லி மலையில் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் (செம்மேடு)
A medical camp was organized at Semmedu, Kolli Hills, for tribal school children under the Tamil Nadu Health Systems Project.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் கொல்லி மலையின் செம்மேட்டில் பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
Under the Mobile Medical Service for Tribal Communities of the Tamil Nadu Health Systems Project, a medical camp was held at Semmedu, Kolli Hills, for school children. The camp provided health checkups, nutrition advice, and hygiene awareness to support the well-being of tribal students.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பழங்குடியினருக்கான நடமாடும் மருத்துவ சேவை மூலம் கொல்லி மலையின் செம்மேட்டில் பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மாணவர்களுக்கு சுகாதார பரிசோதனை, ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் சுத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.