Community Health – Vaccination Camp for Tribal Children at Kolli Hills
சமூக சுகாதார திட்டம் – கொல்லி மலையில் பழங்குடியினர் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
A vaccination camp for tribal children was organized at Kolli Hills under the Tamil Nadu Health Systems Project.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் கொல்லி மலையில் பழங்குடியினர் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
Under the Mobile Medical Service for Tribal Communities of the Tamil Nadu Health Systems Project, a vaccination program was conducted at Kolli Hills for tribal children. The initiative aimed to ensure immunization coverage, prevent infectious diseases, and promote child health in remote hill regions.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பழங்குடியினருக்கான நடமாடும் மருத்துவ சேவை மூலம் கொல்லி மலையில் பழங்குடியினர் குழந்தைகளுக்காக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம் குழந்தைகளுக்கு நோய் தடுப்பு பாதுகாப்பு, சுகாதார விழிப்புணர்வு மற்றும் நலனைக் காக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.