SKAI Trust
Community Health – ENT Screening Camp for Tribal Communities at Yercaud, Salem District

Community Health – ENT Screening Camp for Tribal Communities at Yercaud, Salem District

சமூக சுகாதார திட்டம் – ஏற்காடு வட்டம் சேலம் மாவட்டம் செம்மநாதம் கிராமத்தில் பழங்குடியினருக்கான காது, மூக்கு, தொண்டை (ENT) பரிசோதனை முகாம்

An ENT screening camp was held at Semmanatham Village, Yercaud Block, Salem District, for the tribal community under the Tamil Nadu Health Systems Project.

தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் செம்மநாதம் கிராமத்தில் பழங்குடியினருக்காக காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

Under the Mobile Medical Service for Tribal Communities of the Tamil Nadu Health Systems Project, an ENT (Ear, Nose, Throat) screening camp was conducted at Semmanatham Village, Yercaud Block, Salem District. The camp provided medical examinations, treatment guidance, and awareness on ear, nose, and throat care for tribal residents.

தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பழங்குடியினருக்கான நடமாடும் மருத்துவ சேவை மூலம் சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் செம்மநாதம் கிராமத்தில் காது, மூக்கு, தொண்டை (ENT) பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம் பழங்குடியினர் சமூகத்திற்கான பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் காது, மூக்கு, தொண்டை நலனுக்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

Health ENT Camp Medical Camp Tribal Welfare Yercaud
சுகாதாரம் ENT முகாம் மருத்துவ முகாம் பழங்குடியினர் நலம் ஏற்காடு தமிழ்நாடு சுகாதார திட்டம்