Community Health – Naturopathy Camp for Tribal Communities at Semmedu, Kolli Hills
சமூக சுகாதார திட்டம் – கொல்லி மலையின் செம்மேட்டில் பழங்குடியினருக்கான இயற்கை மருத்துவ முகாம்
A naturopathy camp was held at Semmedu, Kolli Hills, for the tribal community under the Tamil Nadu Health Systems Project.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் கொல்லி மலையின் செம்மேட்டில் பழங்குடியினருக்காக இயற்கை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
Under the Mobile Medical Service for Tribal Communities of the Tamil Nadu Health Systems Project, a naturopathy camp was conducted at Semmedu, Kolli Hills. The program promoted natural healing methods, healthy living practices, and preventive healthcare awareness among the tribal population.
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பழங்குடியினருக்கான நடமாடும் மருத்துவ சேவை மூலம் கொல்லி மலையின் செம்மேட்டில் பழங்குடியினருக்காக இயற்கை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம் இயற்கை சிகிச்சை முறைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தடுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது.