SKAI Trust
Community Development – Sports Equipment Distribution for School Students in Namakkal

Community Development – Sports Equipment Distribution for School Students in Namakkal

சமூக முன்னேற்ற திட்டம் – நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

Sri Kolliamman Trust distributed sports equipment to students of Kalappanaickenpatti Higher Secondary School, Namakkal District.

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ கொல்லியம்மன் அறக்கட்டளை மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Through Sri Kolliamman Trust, a sports equipment distribution program was organized for students of Kalappanaickenpatti Higher Secondary School in Namakkal District. The initiative aimed to encourage physical fitness, teamwork, and the holistic development of school children through active participation in sports.

ஸ்ரீ கொல்லியம்மன் அறக்கட்டளை சார்பாக நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாணவர்களின் உடல் நலம், குழுப்பணி திறன் மற்றும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

Community Welfare Education Sports Development Namakkal
சமூக நலம் கல்வி விளையாட்டு மேம்பாடு நாமக்கல்