Community Care – Food and Fruit Distribution
சமூக நல திட்டம் – உணவுப் பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கல்
Food items and fruits were distributed to the elderly and needy families
முதியோர்கள் மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
Through Sri Kolliamman Trust, food items and fruits were distributed to the elderly in Namakkal.
ஸ்ரீ கொல்லியம்மன் அறக்கட்டளை மூலமாக முதியோர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன (நாமக்கல்).
Medical Camp Healthcare
மருத்துவ முகாம் சுகாதாரம்