Community Health – Eye Screening Camp
சமூக சுகாதார திட்டம் – கண் பரிசோதனை முகாம்
An eye screening camp was conducted at Kalappanaickenpatti, a town in Senthamangalam Taluk, Namakkal District, Tamil Nadu.
கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது (செந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம், கலப்பனாயக்கன்பட்டி).
The camp aimed to promote eye health and early detection of vision problems among rural residents. Experienced medical professionals conducted comprehensive eye examinations, and those requiring further treatment were referred to specialized care centers.
கிராமப்புற மக்களிடையே கண் ஆரோக்கியம் மற்றும் பார்வை குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிதல் நோக்கத்துடன் இந்த முகாம் நடத்தப்பட்டது.மருத்துவ நிபுணர்கள் முழுமையான கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர்